தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அண்ணாதுரை, காளி ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்துவருகிறார் விஜய் ஆண்டனி.
’அண்ணாதுரை’ படத்தை சுசீந்திரன் உதவியாளர் சீனிவாசன் இயக்குகிறார்.
இப்படத்தை தயாரிக்கும் விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
இதில் கிருத்திகா உதயநிதி இயக்கும் ’காளி’ படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக சுனேனா ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.
இதுபற்றி சுனைனா கூறியதாவது… ’விஜய் ஆண்டனி ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி. இதில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறேன்.
ஆனாலும் என் கேரக்டர் பவர்புல்லாக இருக்கும்’ என்றார்.
Sunaina romance with Vijay Antony for Kaali movie