தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் சூட்டிங் அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
தற்போது அடுத்த கட்டப் படப்பிடிப்புக்காக மலேசியா செல்லவிருக்கின்றனர்.
இத்தகவலை இயக்குனர் மோகன்ராஜா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
அங்குள்ள ஐடி கம்பெனி மற்றும் இதர மால்களில் இதன் சூட்டிங் நடைபெற உள்ளதாம்.
ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் 90% சூட்டிங் மலேசியாவில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sivakarthikeyans Velaikkaran movie Malaysia schedule