தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சி3 படம் நாளை மறுநாள் பிப். 9ஆம் உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.
தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஆந்திராவில் சினிமா வியாபாரத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் சூர்யா இருக்கிறார் என் ஞானவேல்ராஜா அண்மையில் கூறியிருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில் கர்நாடகாவிலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாம்.
அதன்படி தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பை சேர்த்து கிட்டதட்ட 180 தியேட்டர்களில் அங்கு இப்படம் வெளியாகிறதாம்.
இதற்குமுன் தமிழ் நடிகர்களில் ரஜினியின் படங்கள் மட்டுமே அதிகளவில் அங்கு வெளியானதாக சொல்லப்படுகிறது.
Singam 3 movie release in Karnataka updates