தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹரி இயக்கி, சூர்யா நடிப்பில் சிங்கம்-3 கடந்த வாரம் பிரமாண்டமாக வெளியானது.
தமிழகம் மற்றும் ஆந்திராவில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
தற்போது சி3 படத்தின் கேரளா பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் தெரிய வந்துள்ளது.
இதில் வார முடிவில் (4 நாள் முடிவில்) ரூ 6 கோடியை வசூல் செய்துள்ளதாம்.
ஆனால், பைரவா ரூ 6.2 கோடியை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.