சிம்பு 34 படத்தை தயாரிக்கும் வீரம்-பைரவா படத்தயாரிப்பாளர்

Veeram Bairavaa producer will producer STR 34 aka Simbu 34ரஜினி நடித்த உழைப்பாளி, கமல் நடித்த நம்மவர் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் விஜயா புரொடக்‌ஷன்ஸ்.

இந்த நிறுவனம் இந்த தலைமுறை நடிகர்களான விஜய் நடித்த `பைரவா’ மற்றும் அஜித் நடித்த `வீரம்’ ஆகிய படங்களை அண்மையில் தயாரித்தது.

தற்போது இந்த படங்களை தொடர்ந்து சிம்பு நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்த படம் சிம்புவின் 34வது படமாக உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Veeram Bairavaa producer will producer STR 34 aka Simbu 34

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post