தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் முதன்முறையாக இயக்கி தயாரித்து நடித்துள்ள பவர் பாண்டி படத்தின் ட்ரைலர் வெளியானது.
தற்போது இப்படத்திற்கு ப. பாண்டி என பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரைலரில் இறுதியாக இனிமே தாண்டி ஆட்டமே ஆரம்பம் என தனுஷ் கூறுவது போல் காட்சி உள்ளது.
இதனை ரசித்த இவரது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் முதன்முறையாக தனுஷ் இயக்கியுள்ள ப.பாண்டி ட்ரைலருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் சிம்பு.
இதற்கு தனுஷ் நன்றி தெரிவித்தார்.
Simbu wishes Dhanush for Power Paandi Trailer