தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விநாயகர் சதுர்த்தி மிகவும் விசேஷமான நாள் என்பதால், அன்றைய தினம் திரையுலகில் நிறைய நல்ல காரியங்களை தொடங்கவுள்ளனர்.
அன்றைய நாள் தொடங்கும் நிமிடத்தில் (12.01 மணிக்கு) விஜய் நடித்துள்ள 60வது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை வெளியிட இருக்கின்றனர்.
இதே நாளில்தான் ரெமோ படத்தின் பாடல்களையும் வெளியிட இருப்பதை முன்பே அறிவித்தனர்.
இந்நிலையில் இப்பாடல்களை மிகச்சரியாக 12.00 மணிக்கு வெளியிட இருப்பதாக சற்றுமுன் சோனி மியூசிக் நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.