கட்டிப்பிடிக்க வந்த அமலாபாலை அவாய்ட் செய்த *ராட்சசன்* டைரக்டர்

Ratsasan director Ramkumar avoid hug from Amala Paulமுண்டாசுப்பட்டி டைரக்டர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் மற்றும் அமலாபால் நடித்து வெளியான படம் ராட்சசன்.

இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றி சந்திப்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய அமலாபால்….

“ இப்படத்தில் என்னை நடிக்க வைத்த விஷ்ணு விஷாலுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பை முடித்து விட்டு நான் கிளம்பும் முன் இயக்குனரை பாசத்தோடு கட்டி அணைக்க முற்பட்டபோது, அவர் அங்கிருந்து தெறித்து ஓடிவிட்டார். அந்த அளவிற்கு இயக்குனர் மிகவும் நல்லவர்.

முண்டாசுப்பட்டி படத்தை முடித்த உடனே அவர் கல்யாணம் செய்திருக்கனும். இப்போ ராட்சசன் படத்தை முடித்துவிட்டார்.

அடுத்த படத்தை தொடங்குவதற்குள் அவர் கல்யாணம் செய்துக்கனும்.

பெண்கள் பல இடங்களில் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். #MeToo விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நான் இருப்பேன்’ என்று கூறினார்.

Ratsasan director Ramkumar avoid hug from Amala Paul

Overall Rating : Not available

Related News

புதிய பரிமாண சோதனை முயற்சிகளுடன் நிச்சயிக்கப்பட்ட…
...Read More

Latest Post