தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கற்றது தமிழ் மற்றும் தங்கமீன்கள் ஆகிய படங்களை தொடர்ந்து ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தரமணி.
இதில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அழகம் பெருமாள் மற்றும் கௌரவ தோற்றத்தில் அஞ்சலி நடிக்கின்றனர்.
ஜே. சதீஷ்குமார் தயாரித்துள்ளார்.
நா. முத்துக்குமாரின் வரிகளுக்கு யுவன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் நாளை டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட இருக்கிறாராம்.