முதன்முறையாக ராம் இயக்கத்தில் விக்ரம்.?

Director Ram teamsup with Vikram for quick projectகற்றது தமிழ், தங்கமீன்கள் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் ராம்.

அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியான தரமணி படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது.

இந்நிலையில் விரைவில் தனது புதிய படத்தை தொடங்கவிருக்கிறாராம் ராம்.

அதில் விக்ரம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இது ராம் சாயலில் உணர்வுபூர்வமான கதையாகவும் குறுகிய கால படைப்பாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது.

துருவ நட்சத்திரம், ஸ்கெட்ச் மற்றும் சாமி2 படங்களை அடுத்து ராம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Director Ram teamsup with Vikram for quick project

Overall Rating : Not available

Latest Post