அமெரிக்காவிலும் அசத்தப் போகும் அசுரன்

Producer Thanu plans Asuran movie release in America வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்றாலே ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான்.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து தற்போது இதே கூட்டணி அசுரன் படத்திற்காகவும் இணைந்துள்ளது.

நாயகியாக மங்சுவாரியர் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டான நிலையில் இன்று மாலை அசுரன் படத்தின் ட்ரைலர் வெளியானது.

நம்மிடம் இருந்து எதை திருடினாலும் நம் படிப்பை யாராலும் திருட முடியாது என்ற தனுஷின் பன்ச் டயலாக் பாப்புலராகியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தை வருகிற அக்டோபர் 4ஆம் தேதி உலகமெங்கும் வெளியிட உள்ளனர்.

எனவே அமெரிக்காவில் மட்டும் 100க்கும் அதிகமான தியேட்டர்களில் படத்தை வெளியிட இருக்கிறாராம் தயாரிப்பாளர் தாணு.

Producer Thanu plans Asuran movie release in America

Overall Rating : Not available

Related News

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம்…
...Read More
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், அம்மு…
...Read More
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை தொடர்ந்து…
...Read More

Latest Post