தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்தவர் பிரசாந்த்.
இடையில் தன் குடும்ப சூழ்நிலை காரணமாக படங்களை குறைத்துக் கொண்டார்.
தற்போது மீண்டும் ஜானி படத்தின் மூலம் ரீஎண்ட்ரிக்கு தயாராகிவிட்டார்.
இவரது அண்மை பேட்டியில்.., விஜய், அஜித், சிம்பு குறித்து பேசியுள்ளார்.
அஜித்துடன் நல்ல நட்பு தற்போது வரை இருக்கிறது. விஜய்யுடன் அடிக்கடி பேசுவேன்.
எல்லோரும் ஒரு குடும்பம் தான், அவருக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன்” என்று கூறியுள்ளார்.