தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் பிரசாந்தை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
ஒரு காலத்தில் தல, தளபதிக்கு போட்டியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் இவர்தான். ஆனால் திசை மாறிப்போனது இவரது பயணம்.
இந்நிலையில், தற்போது இவர் நடிக்கவுள்ள ஒரு புதிய படத்திற்கு ஜானி என்ற ரஜினி படத்தலைப்பை வைத்துள்ளனர்.
இயக்குனர் ஜீவாஷங்கரின் உதவியாளர் வெற்றிச்செல்வன் இப்படத்தை இயக்க, பிரசாந்துக்கு ஜோடியாக அனன்யா சோனி நடிக்கிறார்.
மேலும் விஜய் ஆண்டனி நடித்து சூப்பர் ஹிட்டான ‘நான்’ படத்தின் இந்தி ரீமேக்கிலும் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இனியாவது வெற்றிப் படங்களை கொடுத்து முன்புபோல திரையுலகில் பிரகாசிப்பாரா பிரசாந்த்? என்பதை பார்ப்போம்.
Rajinikanth movie title and Vijay Antony movie remake for Prashanth