ஜானி படத்தில் இசையமைத்து நடிக்கும் பிரசாந்த்; டீசரை மணிரத்னம் வெளியிடுகிறார்

Prashanths Johnny teaser will be released by Maniratnam on 27th Augustசாஹசம் படத்தை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் நடித்துள்ள படம் ஜானி.

இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க, இவர்களுடன் பிரபு, தேவதர்ஷினி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ள வரும் இப்படத்தை வெற்றிச்செல்வன் இயக்கியுள்ளார்.

இவர் எமன் பட இயக்குனர் ஜீவா ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்துள்ளார்.

இப்படத்தில் பாடல்களை இடம் பெறவில்லை என்றாலும் இப்படத்திற்கு பின்னணி இசையை நடிகர் பிரசாந்தே மேற்கொள்கிறார்.

இப்படத்தை பிரஷாந்த்தின் தந்தையும் பிரபல நடிகருமான தியாகராஜன் தயாரிக்கிறார்.

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 27-ம் தேதி ஜானி பட டீசரை இயக்குநர் மணிரத்னம் வெளியிடுகிறார்.

Prashanths Johnny teaser will be released by Maniratnam on 27th August

 

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

நடிகர் பிரசாந்தை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?…
...Read More

Latest Post