தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தர்பார் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.
இதற்கு தற்காலிகமாக தலைவர் 168 எனத் தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, இமான் இசையமைக்கிறார். முக்கிய வேடத்தில் சூரி & பிரகாஷ்ராஜ் நடிக்கின்றனர்.
நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதை படக்குழு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மீனாவும் இணைந்துள்ளார்.
ஏற்கனவே எஜமான், முத்து, வீரா, குசேலன் உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் மீனா நடித்திருக்கிறார்.
தற்போது 24 வருடங்களுக்கு பிறகு ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.