குழந்தைகளை பயமுறுத்த விடுமுறையில் வரும் லாரன்ஸ்-ஓவியா

kanchana 3கோடையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட ஒரு படம் வேண்டும் -என்று கோடம்பாக்கத்தில் சொல்வார்கள்..

முனி 3 – காஞ்சனா 2 படம் ஏப்ரல் மாதம் வெளியாகி சுமார் 100 கோடி வசூலை வாரி குவித்தது…

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் முனி 4 காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது..ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர….

மிகப் பிரமாண்டமான செலவில் உருவாகி உள்ள படத்தின் மற்ற பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது..

ஏப்ரல் மாதம் 18 ம் தேதி திரைக்கு வர உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Overall Rating : Not available

Related News

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்‌ஷன்…
...Read More
லாரன்ஸின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான…
...Read More
மாபெரும் வெற்றி பெற்ற முனி 3…
...Read More
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் படு பிரபலமான…
...Read More

Latest Post