தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் படு பிரபலமான ஓவியா தற்போது படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்சுடன் டூயட் பாடி வருகிறார்.
இதனையடுத்து ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கவிருக்கிறாராம்.
சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் வில்லனாக நடித்த அன்சன் பால் என்பவர்தான் அந்த படத்தின் ஹீரோவாம்.
ஓவியா கேரளத்தை சேர்ந்தவர் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். அதுபோல் அன்சன் பாலும் கேரளாகாரர்தானாம்.
சுந்தரி நீயும் சுந்தரனும் சேர்ந்திருந்தால் திரு ஓணம்…..