பிகில் விழாவை சரியாக பயன்படுத்தி கொண்டார்.; விஜய்க்கு கமல் பாராட்டு

Kamal wishes Vijay for his speech in Bigil audio launchநேற்று மாலை சென்னையில் பிகில் பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பன்ச் டயலாக், பாட்டு, அட்வைஸ், அரசியல் என அதிரடி செய்துவிட்டார் விஜய்.

மேலும் பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீ பற்றியும் பேசினார்.

அதாவது பேனர் வைக்க சொன்ன குற்றவாளியை அரெஸ்ட் செய்யாமல் லாரி டிரைவரை கைது செய்தமையை கண்டித்தார்.

இதுவே இன்றைய டிவி நிகழ்ச்சிகளில் விவாதப் பொருளானது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல் இந்த பேச்சு குறித்து பேசினார்.

அதில் பிகில் இசை வெளியீட்டு விழாவை மிகச் சரியாக பயன்படுத்தி கொண்டார் விஜய் என பாராட்டியுள்ளார் விஜய்.

Kamal wishes Vijay for his speech in Bigil audio launch

Overall Rating : Not available

Related News

பாலிவுட்டில் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக…
...Read More
ரஜினி, பிரபு, சரத்குமார், விஜயகாந்த், உள்ளிட்ட…
...Read More
நடிகர் விஜய்யின் வீடுகள், தொழில் நிறுவனங்களில்…
...Read More

Latest Post