தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மாமன்னன் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்பு.
அரசியல் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் தயாரித்துள்ளது. படம் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பமானது. சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. தற்போது, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே 12, 2023 அன்று மாமன்னன் திரைப்படத்தை பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Is this the release date of Udhayanidhi & Vadivelu starrer ‘Maamannan’?