இணையத்தை அதிர வைக்கும் ரஜினி டான்ஸ் – பன்ச் டயலாக்

Kaala rajinikanthரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ஹீமா குரோஷி, அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் காலா.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பை 40 நாட்கள் மும்பையில் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதன் சூட்டிங்கின் போது திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த ஓபனிங் பாடலில் ரஜினி நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் உள்ளது.

மேலும், ரஜினி பேசும் பன்ச் டயலாக் ’நான் கால வைக்கிறதும் வைக்காததும், உன் தலை இருக்குறதும், இருக்காததும் உன் கையிலதான் இருக்கு…’ என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது.

இது இணையத்தில் தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Overall Rating : Not available

Latest Post