வடிவேலு இரு வேடங்களில் நடித்த இம்சை…
...Read More
ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.
இப்படத்தில் வடிவேலு ஹீரோவாக இரு வேடம் ஏற்று காமெயில் கலக்கியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது.
இப்பாகத்தில் புலிகேசியின் அடுத்த வாரிசாக 24ஆம் புலிகேசி நடிக்கிறாராம்.
எனவே இதன் டைட்டில் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என மாற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
Imsai Arasan 23 M Pulikesi sequel title change