தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்த 40 ஆண்டுகளில் இளையராஜா பாடல்கள் இல்லாமல் தமிழர்கள் ஒரு நாளையும் கடந்திருக்க முடியாது.
அன்னக்கிளியில் தொடங்கி இதுவரை 1000 படங்களுக்கு இசையமைத்துவிட்டார்.
தற்போதும் சைக்கோ, தமிழரசன், துப்பறிவாளன் 2, கிளாப், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார்
இந்த நிலையில், இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கவுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
இந்த விருதை வருகிற 2020 ஜனவரி மாதம் 15ம் தேதி சபரிமலை சன்னிதானத்தில் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.