தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 13 ஆண்டுகளாக Living Together (சேர்ந்து வாழுதல்) முறையில் கமல்ஹாசனுடன் வாழ்ந்து வந்தார் கௌதமி.
மேலும் கமல் படங்களுக்கு காஸ்டியூம் டிசைனராகவும் பணி புரிந்தார்.
சில நாட்களுக்கு முன்பு, தனது மகளின் எதிர்கால நன்மைக்காக கமலை பிரிகிறேன் என அறிக்கை விட்டு பிரிந்தார்.
இந்நிலையில் கௌதமி தன் மகளை சினிமாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறாராம்.
இதற்காக அவர் தனுஷிடம் இதுகுறித்து பேசியுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
3 படத்தில் ஸ்ருதிஹாசனும், ஷமிதாப் படத்தில் அக்ஷராஹாசனும் தனுஷுடன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.