முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியுடன் இணையும் யோகிபாபு

For the first time Yogibabu team up with Rajini in AR Murugadoss direction‘பேட்ட’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது அடுத்த படத்தை உடனே தொடங்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது.

தளபதி படத்திற்கு பிறகு இந்த ரஜினி படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வார் என கூறப்படுகிறது.

இதில் நடிப்பதறக்காக கிட்டதட்ட 3 மாதங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ரஜினி.

தற்போது ரஜினியுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினியுடன் தோன்றும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க யோகிபாபுவை அனுகியிருக்கிறார்களாம்.

அவரும் தளபதி 63 படத்தை முடித்துவிட்டு இதில் நடிக்கவுள்ளதாக தெரிவித்து இருக்கிறாராம்.

இதற்கு முன்பே பேட்ட படத்தில் முனிஷ்காந்த் நடித்த வேடத்தில் யோகிபாபுவை தான் அனுகினார்களாம். அப்போது அந்த வாய்ப்பை தவறவிட்டவர் தற்போது நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

For the first time Yogibabu team up with Rajini in AR Murugadoss direction

Overall Rating : Not available

Latest Post