தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்த தகவல்கள்

dhanush and karthik subbarajதனுஷ் நடிப்பில் வடசென்னை மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வளர்ந்து வருகிறது.

மேலும் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் மே மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், வரலட்சுமி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வருகிறது ‘மாரி 2’.

இப்படப்பிடிப்பினை முடித்த கையோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.

இப்படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது.

இப்படத்தினை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்கவிருக்கிறது.

இதுகுறித்து இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவிருக்கிறது.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்…
...Read More
தீபாவளி என்றாலே பட்டாசு, புதிய ஆடை,…
...Read More
விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன்…
...Read More
வார்டன்னா கொட்டுவோம் இன்னைக்கு வரைக்கும் ஷோஸியல்…
...Read More

Latest Post