தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில், வளரும் இளம் நடிகர்களில் முக்கியமான இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் அதர்வா.
இவர் நடிக்கவுள்ள புதிய படத்தை கபாலி ரஞ்சித்தின் உதவியாளர் பரணீஷ் இயக்கவிருக்கிறாராம்.
இப்படத்தில் சித்திரம் பேசுதடி நரேன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ‘அரண்மனை படத்தை தொடர்ந்து விஷன் ஐ மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்திற்கு ஒத்தைக்கு ஒத்த என்று பெயரிட்டுள்ளனர்.
Atharva’s next movie will be directed by Ranjith’s Assistant Baranish