‘சென்னை 2 பாங்காக்’ பட பாடலை வெளியிட்டார் தர்பார் டைரக்டர்

Chennai to bangkok album launchஜெய்ஆகாஷ் நடித்த ‘சென்னை 2 பாங்காக்’ படத்தின் டிரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பார்த்து பாராட்டியதோடு ‘அடங்காத காளை நீ’ என்ற பாடலையும் வெளியிட்டு படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அருகில் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் கங்கேஸ் இருந்தார்.

இந்த படம் வரும் டிசம்பர் 13 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.

Overall Rating : Not available

Related News

விவசாயம் பற்றியும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றியும்…
...Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று…
...Read More

Latest Post