தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தர்பார் பட இசை வெளியீட்டு விழாவில் அனிருத் பேசும்போது…
தர்பார் இசை பணிகளை முடித்த போது என்னை அறியாமல் அழுதுவிட்டேன். இந்த உலகத்துலேயே எனக்கு ஒருத்தர பிடிக்கும்ன்னா அது தலைவர் ரஜினி மட்டும்தான்.
என்னை நிறைய பேர் பார்க்கும்போது எப்படி தலைவர் படத்துக்கு மட்டும இப்படி சூப்பரா இசை ஆல்பம் கொடுத்து இருக்கீங்க கேட்டாங்க..
தலைவருக்காக உயிரையே கொடுப்பேன்… இசை ஆல்பம் கொடுக்க மாட்டேனா? என பேசினார் அனிருத்.