• வீரம்2; அஜித்துடன் 4வது முறையாக இணையும் இயக்குனர்-தயாரிப்பாளர்

  Ajith and Siva joining for 4th time for Veeram 2விவேகம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படம் எது? இயக்குநர் யார்? என்ற கேள்வி ரசிகர்களிடையே பரவலாக விவாதிக்கபட்டது.

  இந்நிலையில் அஜித்தின் 58வது படத்தின் பற்றிய தகவல்கள் வந்துள்ளன.

  இப்படத்தை மீண்டும் சிவா அவர்களே இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  வீரம், வேதாளம், விவேகம் ஆகிய 3 படங்களை தொடர்ந்து 4வது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது.

  இப்படத்தை சாய்ராம் கிரியேசன்ஸ் சார்பாக ஏஎம் ரத்னம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  இதற்கு முன்பு அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் படத்தை இவர் தயாரித்திருந்தார்.

  தற்போது இவரும் அஜித்துடன் 4வது முறையாக இணைகிறார்.

  Ajith and Siva joining for 4th time for Veeram 2

  Overall Rating : Not available

  Leave a Reply

  Your rate

  Related News

  சிவா இயக்கிய வீரம் படத்தில் நடித்தார்…
  ...Read More
  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி…
  ...Read More
  தமிழகத்தின் அரசியலே சென்னை கோடம்பாக்கத்தை சுற்றி…
  ...Read More

  Latest Post