தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படம் கடந்த அக்டோபர் 4ந்தேதி வெளியானது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தைப் பார்த்த தமிழ், தெலுங்கு திரை பிரபலங்கள் பலரும் பாராட்டினர்.
இந்த நிலையில் ‘அசுரன்’ பட தெலுங்கு ரீமேக்கில் தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.
தாணு மற்றும் சுரேஷ் பாபு இணைந்து தயாரிக்கின்றனர்.
அசுரன் இயக்குநர் யார்? என்பது தான் இன்னும் தெரியவில்லை.
Actor Venkatesh roped in for Asuran Telugu remake