பைரவா டீசரை பாராட்டிய கருணாகரனை கலாய்த்த சதீஷ்

sathish karunakaranதெறி படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகும் பைரவா படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதன் டீசரை தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி வெளியானது.

யூடியூப்பில் 200K லைக்ஸை பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் கிட்டதட்ட 10 நாட்களுக்கு பிறகு, இதன் டீசரை பாராட்டி ட்விட்டரில் நடிகர் கருணாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த சதீஷ்…. ப்ப்ப்ப்ப்ப்ப்பா….. இருமுகன் டீமுல ஸ்பீடு இன்ஹேலர் கேட்டு வாங்கிகுங்க.. என கலாய்த்துள்ளார்.

Karunakaran ‏@actorkaruna
Stylish Bhairava Teaser Sir @actorvijay Congrats @actorsathish

Sathish ‏@actorsathish 5m5 minutes ago
Ppppaaahhhh…. Irumugan team la kettu Andha speed inhaler onnu vaangikkonga bro. anyhw thanks bro

Overall Rating : Not available

Latest Post