தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தவிர அஜித்தின் 4/5 போட்டோக்கள் வெளியானது.
இதனை அஜித் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து கொண்டாடி வந்தனர்ர்.
படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.
இந்நிலையில், அஜித் பைக்கில் சாககம் செய்வது போன்ற ஒரு நிமிடம் 7 நொடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது விவேகம் படத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளா? அல்லது ரசிகர்கள் எடிட்டிங் செய்த வீடியோவா? என்பது குறித்த தகவல்கள் இல்லை.
ஆனால் எடிட்டிங் அருமையாக இருப்பதால் ரசிகர்கள் அதை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
Whether Ajith bike stunt Video leaked from Vivegam movie