தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் விஜய் நடித்த தெறி ஆகிய இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்தவர் கலைப்புலி எஸ். தாணு.
இந்த இருபடங்களின் மலேசியா வெளியீட்டு உரிமையை மாலிக் என்பவர் பெற்றிருந்தார்.
கபாலி படத்தை 400 தியேட்டர்களிலும், தெறி படத்தை 200 தியேட்டர்களிலும் வெளியிட்டாராம்.
இந்நிலையில் பிப். 9ஆம் தேதி வெளியாகவுள்ள சூர்யாவின் சி3 படத்தையும் இதே நிறுவனம்தான் பெற்றுள்ளதாம்.
இதுவரை 120க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்களாம்.
இன்னும் ஓரிரு நாட்களில் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருப்பதால், கபாலி-தெறி எண்ணிக்கையை நெருங்குமா? எனப் பார்க்கலாம்.
Will Singam 3 movie beat Kabali and Theri theatre counting