தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்த ‘நானே வருவேன்’ செப்டம்பர் 29 அன்று வெளியானது. திகில் மற்றும் சைக்கோ-த்ரில்லர் வகைகளை கலந்த இப்படம் வசூலில் கலக்கியது.
கிடைக்க பெற்ற தகவல்களின் படி, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டதைத் தொடர்ந்து திரைப்படம் ஏற்கனவே பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டில் நுழைந்தது. இப்போது, படம் அக்டோபர் 27 முதல் ஸ்ட்ரீமிங் ஜாம்பவானான அமேசான் பிரைம் வீடியோவில் பிரீமியர் செய்யத் தொடங்க உள்ளது என்பது தான் இப்போதைய ஹாட் நியூஸ்.