தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
அன்றைய தினத்தில்தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படமும் சமந்தா நடித்துள்ள யுடர்ன் படமுத் ரிலீசாகிறது.
இதே நாளில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது.
அன்று விஜய்யின் சர்கார் பட டீசர் வெளியாகவுள்ளது கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் விஸ்வாசம் பட பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதே நாளில் தனுஷின் வட சென்னை படத்தையும் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
Vijay and Ajith fans have Sarkar and Viswasam treat on Vinayaka Chaturthi