வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…
...Read More
கொடி படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 3 படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
இதனிடையில் வருகிற பிப். 14ஆம் தேதி தான் பாடிய பாடலை தன் வுண்டர்பார் ஸ்டூடியோஸ் மூலம் இசை விருந்து தரவிருக்கிறார்.
பிரபல நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் யாதுமாகி நின்றாய் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இதில் வசந்த் என்பவர் நாயகனாக நடிக்க, காயத்ரி நாயகியாக நடித்துள்ளார்.
அச்சு ராஜமணி இசையமைத்துள்ள இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இந்நிலையில் இதன் ஆடியோ உரிமையை கைப்பற்றியுள்ள தனுஷ் இப்பட பாடல்களை காதலர் தினத்தில் வெளியிடவிருக்கிறாராம்.
இதனை தன் வுண்டர்பார் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
Wunderbar Studios releases Yaadhumaagi Nindraai songs on Valentines day