‘தெறி’யை நெருங்கும் ‘விவேகம்’; தளபதியை முந்துவாரா தல.?

‘தெறி’யை நெருங்கும் ‘விவேகம்’; தளபதியை முந்துவாரா தல.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajith Theri Vivegamமுன்பெல்லாம் ஒரு படத்தின் வசூலை மற்றொரு படத்துடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள்.

நாளடைவில் இது மாறி மாறி ட்ரைலர் ஹிட்டு, லைக்ஸ் உடன் ஒப்பிட்டார்கள்.

தற்போது பர்ஸ்ட் லுக்குடன் கம்பேர் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் வந்த விவேகம் பர்ஸ்ட் லுக்கை 20.5 ஆயிரம் பேர் ஷேர் செய்துள்ளார்களாம்.

ஆனால், விஜய்யின் தெறி பர்ஸ்ட் லுக்கை 21.9 ஆயிரம் பேர் ஷேர் செய்திருந்தனர்.

இனி வரும் நாட்களில் தளபதியை தல முந்துவாரா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Will Vedhalam first look poster beat Theri record

‘பாகுபலி’ அலையில் காணாமல் போன கபாலி-தங்கல்-சுல்தான்

‘பாகுபலி’ அலையில் காணாமல் போன கபாலி-தங்கல்-சுல்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kabali Baahubaliபாகுபலி 2 படத்தின் ட்ரைலர் நேற்று முன் தினம் 4 மொழிகளில் வெளியானது.

மிகப்பிரம்மாண்டமாக உருவான ட்ரைலர் அனைவருக்கும் பிடித்திருந்தது.

இதனால் அனைத்து தரப்பு மக்களும் இதனை கண்டுகளித்து இணையத்தை ஸதம்பிக்க வைத்தனர்.

ட்ரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

மேலும் குறைந்த மணி நேரங்களில் 5 லட்சம் லைக்ஸுகளை பெற்று உலக சாதனை செய்துள்ளது.

இதன் மூலம் கபாலி, தங்கல், சுல்தான் ஆகிய அனைத்து பட சாதனைகளையும் பாகுபலி-2 முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Baahubali trailer break records of Kabali Dangal Sultan

சசிகுமார்-முத்தையா கூட்டணியில் ஹன்சிகா.?

சசிகுமார்-முத்தையா கூட்டணியில் ஹன்சிகா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasi kumar Hansikaகொம்பன், மருது படங்களை தொடர்ந்து முத்தையா தன் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

இப்படத்தில் இவரின் ‘குட்டிப்புலி’ நாயகன் சசிகுமார் நடிக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

பொறி வீரன் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு நாயகி தேடும் படலம் நடைபெற்றது.

இந்நிலையில் இதில் ஹன்சிகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இப்படத்தையும் வழக்கம் போல கிராமத்து பின்னணியில் படமாக்கவிருக்கிறார் இயக்குனர் முத்தையா.

‘கம்பெனி புரடொக்ஷன்ஸ் சார்பில் சசிகுமாரே இப்படத்தை தயாரிக்கிறாராம்.

Hansika to Pair up with Sasikumar for Pori Veeran

அஸ்வின் தாத்தா டீசர் ஆன் தி வே… சிம்பு ரசிகர்களே ரெடியா.?

அஸ்வின் தாத்தா டீசர் ஆன் தி வே… சிம்பு ரசிகர்களே ரெடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu ashwin Thathaஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

இதில் சிம்பு உடன் தமன்னா, ஸ்ரேயா, மகத், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிம்புக்கு 3 வேடங்கள் இருப்பதால் ஒவ்வொரு டீசராக வெளியிட படக்குழு முடிவு செய்து, மதுரை மைக்கேல் கேரக்டரின் டீசரை கடந்த ஆண்டு வெளியிட்டது.

இந்நிலையில் நாளை மார்ச் 18ஆம் தேதி அஸ்வின் தாத்தா டீசரை வெளியிட உள்ளனர்.

மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

Simbu release his next get up Ashwin Thatha teaser on 18th March 2018

ஆர்.கே. நகர் தொகுதியில் கௌதமிக்கு பதிலாக கங்கை அமரன் போட்டி

ஆர்.கே. நகர் தொகுதியில் கௌதமிக்கு பதிலாக கங்கை அமரன் போட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautami and Gangai Amaranமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையொட்டி அவர் வென்ற ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

பெரும்பாலும் ஆளுங்கட்சியே இடைத்தேர்தலில் ஜெயித்துவிடும் என்பதால், பலமுனை போட்டி இருக்காது.

ஆனால் இம்முறை வேட்பாளர்களிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

ஜெயா அண்ணன் மகள் தீபா, அதிமுக சார்பாக டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி சார்பாக மதுசூதனன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி சார்பாக கௌதமி போட்டியிட போவதாக செய்திகள் வந்தன.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கங்கை அமரன் போட்டியிட போவதாக சொல்லப்படுகிறது.

On Behalf of BJP Gangai Amaran going to nominate in RK Nagar by election

‘பாகுபலி’ பரபரப்பிலும் பட்டைய கிளப்பிய தல-தளபதி ரசிகர்கள்

‘பாகுபலி’ பரபரப்பிலும் பட்டைய கிளப்பிய தல-தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajithராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள பாகுபலி 2 படத்தின் ட்ரைலர் நேற்று காலை வெளியானது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் இது வெளியானாதால் இந்தியாவே இதனை பார்த்து ரசித்தனர்.

இதுபற்றிய பேச்சே சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டது.

இந்த பரபரப்பிலும் தல தளபதி ரசிகர்கள் அஜித் விஜய்யின் புகைப்படங்களை பகிர்ந்து ட்ரெண்டாக்கினர்.

விஜய் நடித்துவரும் விஜய் 61 படத்திலிருந்து ஒரு சில படங்கள் லீக்கானது.

அதில் விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா மற்றும் நித்யா மேனன் உடனிருந்தனர்.

அதுபோல், விவேகம் படத்தில் உள்ள அஜித்தின் படம் ஒன்றும் வெளியானது.

இதனை அஜித் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்தனர்.

Vijay Ajith fans made trending during Baahubali 2 trailer strom

vijay ajith sj suriya

More Articles
Follows