தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவா இயக்கவுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் சூட்டிங்கில் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார் அஜித்.
தற்போது சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் இதன் சூட்டிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான நடிகர்கள் வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் தன் நீண்ட நாள் ஆர்வமான ஏரோ மாடலிங் துறை பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளார்.
இது குறித்து முழுவதும் அறிந்துக் கொள்ள சென்னையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள மாணவர்களிடம், தனது சந்தேகங்களை கேட்டறிந்து கொண்டாராம்.
அதன்பின்னர் அந்த மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
Why Actor Ajith spotted at an Aeronautical department