தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் விக்ரம் பேசும்போது…
சூரி ஒரு அருமையான நடிகர். அவரும் எங்கள் சிக்ஸ் பேக் கிளப்பில் இணைந்துவிட்டார்.
அவர் சீமராஜா படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்திருந்தார். ஆனால் அது படமாக்கப்படவில்லை.
மற்ற படத்தில் அந்த காட்சிகள் இல்லை. நான் மட்டும்தான் அவரின் சிக்ஸ் பேக்கை பார்த்தேன். இப்போது அவரிடம் பேமிலி பேக்தான் உள்ளது.” என பேசினார்.
Vikram reveals Sooris Six pack secret in Saamy Square audio launch