தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் மீது வைக்கப்பட்ட பெரும் குற்றச்சாட்டு இதுதான்.
அதாவது இவர் கெட்டப்பையே மாற்ற மாற்றார். எப்போதும் போலவே இருப்பார் என்பதுதான்.
ஆனால் அண்மைக்காலமாக தன் கெட்டப்பில் சிறிய அளவில் மாற்றம் செய்து நடித்து வருகிறார்.
தெறி, மெர்சல் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
இந்நிலையில் அடுத்து நடிக்கவுள்ள ஏஆர். முருகதாஸ் படத்தில் விஜய் ஊனமுற்றவராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் உண்மைதானா? என்பது விரைவில் தெரியவரும்.
Vijay doing different role in AR Muragadoss movie