விஜய்-ஏஆர் முருகதாஸ் மீண்டும் கூட்டணி… பார்ட் 2 ரெடி!

Vijay AR Murugadossவிஜய்-ஏஆர் முருகதாஸ் கூட்டணி அமைத்த கத்தி மற்றும் துப்பாக்கி ஆகிய இரு படங்களும் மாபெரும வெற்றிப் பெற்றது.

எனவே இந்த கூட்டணி மீண்டும் இணையாதா? என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் மீண்டும் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் நடித்தபின் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என தகவல்கள் வந்துள்ளன.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Related News

சிவகார்த்திகேயன் நடித்த ‘மெரினா’, ‘எதிர் நீச்சல்’,…
...Read More
விஜய்யின் துப்பாக்கி, சூர்யாவின் அஞ்சான் போன்ற…
...Read More
‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 வெற்றி…
...Read More
‘துப்பாக்கி', 'கத்தி' படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ்…
...Read More

Latest Post