தளபதி 60 படத் தலைப்பு பற்றிய அறிவிப்பு

தளபதி 60 படத் தலைப்பு பற்றிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay keerthy sureshதெறி படம் முடிவடையும் முன்பே விஜய்யின் 60 வது படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் பற்றிய அறிவிப்பு வந்தது.

அதன்பின் ஒன்றன் பின் ஒன்றாக கலைஞர்கள் பற்றிய அறிவிப்பும் வந்தது.

ஆனால் இதுவரை படத்தலைப்பு வெளியாகவில்லை.

எங்க வீட்டு பிள்ளை உள்ளிட்ட தலைப்புகள் நிச்சயம் இருக்காது என படத் தயாரிப்பு நிறுவனமே அறிவித்துவிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பை இன்று மாலை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் தற்போதே விஜய் ரசிகர்கள் #Thalapathy60FirstLook என்ற டாக் கிரியேட் செய்து ட்ரெண்டாக்க காத்திருக்கின்றனர்.

அஜித்துக்காக செல்வா வெயிட்டிங்; போட்டுக் கொடுத்த விஜய்யின் நண்பர்

அஜித்துக்காக செல்வா வெயிட்டிங்; போட்டுக் கொடுத்த விஜய்யின் நண்பர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

srimanதிருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கெனன்யா பிலிம்ஸ் செல்வா.

இவர் தனது 3வது படைப்பாக தினேஷ், நந்திதா, ஸ்ரீமன், பாலசரவணன் நடிக்கும் உள்குத்து படத்தை தயாரித்து இருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சற்றுமுன் சென்னை, பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இதில் பிரபல நடிகரும் விஜய்யின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீமன் பேசும்போது கூறியதாவது…

முட்டம் பகுதியில் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் 38 நாட்களில் நடத்தி முடித்துவிட்டோம்.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு நாள் கூட சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த்தே இல்லை.

அஜித்தின் தீவிர ரசிகர் செல்வா. அவரை வைத்து ஒரு படத்தையாவது தயாரிக்க வேண்டும் என்பதற்காக சினிமாவுக்கு வந்தார். அதுவே அவரது ஆசை” என தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்திக்கு விஜய் தரும் விருந்து

விநாயகர் சதுர்த்திக்கு விஜய் தரும் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijay

அட்லி இயக்கத்தை தொடர்ந்து பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், சதீஷ், அபர்ணா வினோத், ஆர் கே சுரேஷ், டேனியல் பாலாஜி, ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை தற்போது உறுதி செய்து விட்டார்களாம்.

இந்த தலைப்பு, அழகிய தமிழ் பெயரை கொண்டுள்ளதாக இருக்கும் என்பதை முன்பே பார்த்தோம்.

எனவே, விநாயகர் சதுர்த்தி அன்று இப்படத்தின் தலைப்பை அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பால்-பெட்ரோல் விலை குறைய போகுதா.? சலித்துக் கொண்ட சதீஷ்

பால்-பெட்ரோல் விலை குறைய போகுதா.? சலித்துக் கொண்ட சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

comedy actor sathishகாலையில் எழுந்திரிச்சி ப்ரஷ் பண்றோமோ இல்லையோ? நிச்சயம் வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டரை பார்த்து விடுகிறோம்.

அந்தளவு சமூக வலைதளங்கள் இன்று நம் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது.

இதனால் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில், வளர்ந்து வரும் காமெடி நடிகர் சதீஷின் ட்விட்டர் பக்கம் Verified செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது…

வாவ்…. என்னுடைய பக்கத்தை Verified செய்திருக்கிறார்கள். இதனால் என்ன பால் விலை, பெட்ரோல் விலை குறைய போகுதா? இது ஜஸ்ட் தகவல்தான் என்று தெரிவித்துள்ளார்.

Wowwwwwww my Twitter ID Verified. (Sari adhukku? Milk rate r petrol price koraiya pogudha?) just for information pic.twitter.com/qVR4k4GGgg
— Sathish (@actorsathish) September 2, 2016

‘கபாலி’ வழியில் ‘ரெமோ’; கொண்டாடும் ரசிகர்கள்

‘கபாலி’ வழியில் ‘ரெமோ’; கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali rajini doll and remo sivakarthikeyan dollரஜினி நடித்த கபாலி படத்திற்கு இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

எனவே கபாலி படத்தின் விளம்பரங்கள் கொடி கட்டி பறந்தன.

இதற்காக ரஜினி உருவம் போன்ற பொம்மை சிலைகளும் மார்கெட்டுக்கு வந்தன.

தற்போது ரெமோ படத்திற்கும் இதுபோன்ற பொம்மை சிலைகளை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்ட நர்ஸ் போன்ற பொம்மையை அழகாக வடிவமைத்துள்ளனர்.

இந்த சிலையை இரண்டு குழுந்தைகள் தனக்கு பரிசளித்துள்ளதாக சிவகார்த்திகேயன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

விஷாலை மிரட்டியவர் தற்போது விஜய்யை மிரட்ட வருகிறார்.

விஷாலை மிரட்டியவர் தற்போது விஜய்யை மிரட்ட வருகிறார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay stillsபரதன் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதில் விஜய்யை மிரட்டும் வில்லன்களாக ஜெகபதிபாபு மற்றும் டேனியல் பாலாஜி இருவர் நடித்து வருகின்றனர்.

தற்போது மூன்றாவது வில்லனாக இணைந்துள்ளார் ஆர்.கே.சுரேஷ்.

இவர் ஏற்கெனவே, சசிகுமாரின் தாரை தப்பட்டை மற்றும் விஷாலின் மருது ஆகிய படங்களை மிரட்டல் வில்லனாக தோன்றியிருந்தார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்தின் தலைப்பை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

More Articles
Follows