தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்த வேதாளம் தமிழில் சக்கப் போடு போட்டது. இதில் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.
இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார் ஜில்லா பட இயக்குனர் நேசன்.
அஜித் கேரக்டரில் தெலுங்கு பவர் ஸ்டார் பவன்கல்யாண் நடிக்கிறார்.
இவரின் தங்கை கேரக்டரில் நிவேதா தாமஸ் நடிக்கிறாராம்.
இவர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையான நடித்திருந்தார்.
மேலும் பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vedhalam telugu remake will have connection between Vijay sister and Ajith Sister