இன்றே விஜய் ரசிகர்களுக்கு ‘பிகில்’ இசை விருந்தளிக்கும் அட்லி

Unakaga Romantic 3rd Single from Bigil movie todayவிஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கியுள்ள படம் ‘பிகில்’.

ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க, ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருக்கிறார்.

இதுவரை படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நாளை அனைத்து பாடல்களும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘உனக்காக’ எனும் ரொமாண்டிக் பாடல் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிடப்படும் என இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார்.

Unakaga Romantic 3rd Single from Bigil movie today

Overall Rating : Not available

Related News

இந்தாண்டு தீபாவளி திருநாள் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர்…
...Read More
ஹிந்தி சினிமாவுக்கு உலகளவில் மார்கெட் உள்ளது.…
...Read More
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம்…
...Read More

Latest Post