தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் சூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் உள்ள சர்வைவா பாடலை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.
இது இணையங்களில் ட்ரெண்டாகி பாப்புலர் ஆனது.
இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பாடலான தலை விடுதலை என்ற பாடலை வருகிற ஜீலை 10ஆம் தேதி வெளியிட இருக்கிறார்களாம்.
இப்பாடலை இதன் இயக்குனர் சிவா எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thalai Viduthalai next single from Vivegam release on 10th July 2017