தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அஜித் நடித்து வரும் விவேகம் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.
சிவா இப்படத்தை இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து கிட்டதட்ட 4 ஸ்டில்கள் வெளியாகிவிட்டன.
இந்நிலையில் தற்போது புதிய ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதில் அஜித் ஆக்ஷனில் இறங்குவதும் போன்றும் அதே சமயம், நிதானமாக எதையோ யோசிப்பது போல உள்ளார்.
கைகள் நல்ல முறுக்கேறிய நிலையில் எதிரிகளை தாக்க தயாராகி நிற்பதாக உள்ளது.
அஜித் ரசிகர்களை அசத்திய இந்த ஸ்டில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
siva released new look of ajith from vivegam movie