மீண்டும் *மன்மதன்*; இரண்டாம் பாகத்தை எடுக்க சிம்பு முடிவு.?

Simbu aka STR plans to direct Manmadhan sequelஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற மாபெரும் தோல்வி படத்திற்கு சிம்பு துவண்டு விடுவார் என பலரும் நினைத்திருந்தனர்.

ஆனால் எவரும் எதிர்பாராத வகையில் மீண்டும் உடம்பை பிட்டாக்கி கை நிறைய படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.

அண்மையில் ஒப்புக் கொண்ட மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தையும் முடித்துக் கொடுத்து விட்டார்.

விரைவில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவிட்டு அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தன் திரையுலக வாழ்வில் முக்கிய திருப்பத்தை கொடுத்த மன்மதன் படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம் சிம்பு.

இப்படத்தை அவரே இயக்கி தயாரித்து நடித்து உருவாக்கவுள்ளாராம்.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என சொல்லப்படுகிறது.

Simbu aka STR plans to direct Manmadhan sequel

Overall Rating : Not available

Related News

தன் புதிய படத்தின் அறிவிப்பையும் அப்படம்…
...Read More
-விஜய் டிவியில் பிரபலமான சந்தானத்தை மன்மதன்…
...Read More
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா…
...Read More

Latest Post