தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுரபி பிக்சர்ஸ், தாய் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டை நாய் ‘. ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார்.
நடிகர் ராம்கி முக்கிய வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக சுபிக்ஷா நடிக்க ரமா, நமோ நாராயணன், விஜய் கார்த்திக், மற்றும் பலரும் நடிக்கிறார்கள் .
இப்படத்தை ஜெய்சங்கர் இயக்குகிறார். ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுகம் கணேஷ் இசையமைக்கிறார்.
தயாரிப்பு P. சுரபி ஜோதிமுருகன், விஜய் கார்த்திக். தன் படத்து டீசரை முன்னணி நாயகர்கள் வெளியிட்டு இருப்பதில் உற்சாகமாக இருக்கிறார் பட நாயகன் ஆர்.கே சுரேஷ்.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை விஷால், ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகிய மூன்று நாயகர்களும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
Vettainaai Teaser #Link
https://youtu.be/uWYT82UhCrg