தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கியுள்ள ரெமோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால், படத்தின் விநியோகமும் படு வேகமாக இருக்கிறது.
தற்போது இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதன் கர்நாடகா உரிமையை பிரபல சௌத் சைட் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதே நிறுவனம்தான் அட்லி-விஜய் கூட்டணியில் உருவான தெறி படத்தையும் கர்நாடகாவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.