வலிமை அப்டேட் : ரஜினி & சிம்புவால் தடுமாறும் அஜித்..; செப்டம்பரில் டீசர்.. அக்டோபரில் ரிலீஸ்.!

வலிமை அப்டேட் : ரஜினி & சிம்புவால் தடுமாறும் அஜித்..; செப்டம்பரில் டீசர்.. அக்டோபரில் ரிலீஸ்.!

அஜித் நடிப்பில் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வரும் படம் ‘வலிமை’. இசை : யுவன்

இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் டிராக்கான.. ‘நாங்க வேற மாதிரி…’ என்ற பாடல் வெளியாகி வைரலானது.

இத கொஞ்சம் பாருங்க : கொரோனாவை முந்தி முதலிடம் பிடித்த ‘வலிமை’..; இரண்டாம் இடத்தில் ‘மாஸ்டர்’

வெகுவிரைவில் இரண்டாவது பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் செப்டம்பரில் வலிமை டீசரை வெளியிடவுள்ளதாகவும் அக்டோபரில் (ஆயுதபூஜை) படத்தை ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த (800 தியேட்டர்கள் வரை) & சிம்புவின் ‘மாநாடு’ (250 தியேட்டர்கள் வரை) படங்களுக்கு அதிகளவில் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால் வலிமை-க்கு அதிக தியேட்டர் கிடைக்காது என்பதால் அஜித் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Reason behind Thala Ajith’s Valimai release date not finalised

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *